பெரி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

சென்னை தம்பரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி

பெரி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (PERI Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், மேற்கு தம்பரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2] மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]

பெரி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
வகைதனியார்
உருவாக்கம்2010 (2010)
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்சரவணன் பெரியசாமி
முதல்வர்ஆர். பலசோன் கென்னடி
அமைவிடம், ,
12°53′10″N 80°3′38″E / 12.88611°N 80.06056°E / 12.88611; 80.06056
இணையதளம்www.periit.com

வரலாறு தொகு

பெரி தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 2010 இல் பெரி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. பெரி கல்வி அறக்கட்டளை 2007 இல் நிறுவப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. "PERI Institute of Technology, Chennai". Collegesintamilnadu.com. 2014-02-10. பார்க்கப்பட்ட நாள் 2016-06-29.
  2. "PERI Institute of Technology". Periit.com. Archived from the original on 2016-07-19. பார்க்கப்பட்ட நாள் 2016-06-29.
  3. "PERI Institute of Technology". Periit.com. Archived from the original on 2016-07-19. பார்க்கப்பட்ட நாள் 2016-06-29.