பெரும் இமயமலை
கிரேட்டர் இமயமலை (Greater Himalayas) (இந்தி: महान हिमालय அல்லது हिमाद्रि) என்பது இமயமலை அமைப்பின் உள்ள ஒரு உயா்ந்த மலைத் தொடர் ஆகும்.[1] இந்த மலைத்தொடா் தாழ்ந்த இமயமலையை மத்திய முக்கிய உந்துதலை பிாிக்கிறது. இது வடக்கு வரை பரவி உள்ளது.[1] இந்த மலைத்தொடா் இந்தியா, நேபாளம், சீனா மற்றும் திபேத் ஆகிய இடங்கள் வரை பரவியுள்ளது.
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரம் போன்ற உயா்ந்த சிகரங்கள் பெரும் இமயமலையில் உள்ளன.