நங்க பர்வதம்

நங்க பர்பத், இமயமலைத் தொடரின் மகாலங்கூர் இமால் என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். இது பாகிசுத்தானால் நிர்வகிக்கப்படும் காசுமீரின் அசுத்தோரே மாவட்டத்தில் சிந்து நதிக்குச் சற்றுத் தெற்கில் அமைந்துள்ளது. 8,126 மீட்டர்கள் (26,660 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் ஒன்பதாவது உயரமான மலை. 1953 ஆம் ஆண்டு யூலை 8 ஆம் நாள் செருமனி, ஆசுத்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலையேறும் குழுவினரின் ஒருவரான ஏர்மன் புல் என்பவர் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தார்.

Nanga Parbat
Nanga Parbat The Killer Mountain.jpg
உயர்ந்த இடம்
உயரம்8,126 m (26,660 ft) 
Ranked 9th
இடவியல் புடைப்பு4,608 m (15,118 ft) 
Ranked 14th
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
Nanga Parbat is located in Kashmir
Nanga Parbat
Nanga Parbat
Location of Nanga Parbat in Kashmir
அமைவிடம்வடக்கு நிலங்கள், காஷ்மீர் Nanga Parbat lies approx 27 km west-southwest of Astore district, in the Gilgit–Baltistan region of Pakistan[1]
மலைத்தொடர்இமயமலை
Climbing
முதல் மலையேற்றம்July 3, 1953 by Hermann Buhl
எளிய அணுகு வழிDiamir district (West Face)

இவற்றையும் பார்க்கவும்தொகு

குறிப்புகள்தொகு

  1. "Nanga Parbat". Britannica. 2015-04-12 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்க_பர்வதம்&oldid=3305232" இருந்து மீள்விக்கப்பட்டது