எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்

8,000 மீட்டருக்கும் அதிகமான மலை சிகரங்கள்
(எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எண்ணாயிரத்தவை (eight-thousanders) அல்லது எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் என்பது கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டர் (26,247 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட உயரமான பதினான்கு தனித்தனி மலைகளைக் குறிக்கும் சொற்றொடராகும். இவை அனைத்தும் ஆசியாவில் இமாலய மலைத்தொடர் மற்றும் கரக்கோரம் மலைப் பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இமயமலைத் தொடரில் மட்டுமே 8,000 மீட்டரை மீறும் மலைகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் 7,000 மீட்டர் உயர மலைகள் கூடக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகளின் பட்டியல்

தொகு
மலைமுகடு உயரம் அமைவிடம் முதல் ஏற்றம் முதலில் ஏறினோர் குளிர்காலத்தில் முதல் ஏற்றம் குளிர்காலத்தில் முதலில் ஏறினோர் ஏற்றங்களின் எண்ணிக்கை* இறப்புகள்* இறப்பு வீதம்* 1990 ஆண்டுக்கு முன்னர் இறப்பு வீதம்* 1990 ஆண்டுக்குப் பின்னர் இறப்பு வீதம்*
எவரெஸ்ட் 8848 மீ சீனா/நேபாளம் மே 29, 1953   எட்மண்ட் ஹில்லரி
  டென்சிங் நோர்கே
பெப்ரவரி 17 1980   கிறிஸ்டோஃவ் வீலிக்கி
  லெஸெக் சிச்சி
1924 179 9.30% 37% 4.4%
கே-2 கொடுமுடி 8611 மீ சீனா/பாக்கிஸ்தான்[1] ஜூலை 31, 1954   ஆஷிலி கொம்ப்பான்யோனி
  லினோ லாசெடெல்லி
198 53 26.77% 41% 19.7%
கஞ்சன்சுங்கா மலை 8586 மீ இந்தியா/நேபாளம் மே 25, 1955   ஜார்ஜ் பேண்ட்
  ஜோ பிரௌன்
ஜனவரி 111986   ஜெர்சி குக்குஸ்க்கா
  கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி
185 40 21.62% 21% 22%
லகோத்ஸே மலை 8516 மீ சீனா/நேபாளம் மே 18, 1956   ஃவிரிட்ஸ் லூஃசிங்கர்
  எர்ணஸ்ட் ரைஸ்
டிசம்பர் 31, 1988   கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி 243 11 4.53% 14% 2%
மக்காலு 8463 மீ சீனா/நேபாளம் மே 15, 1955   ழ்சான் கூசி
  லியோனெல் டெர்ரே
206 22 10.68% 16% 8.5%
சோ ஓயு மலை 8201 மீ சீனா/நேபாளம் அக்டோபர் 19, 1954   யோசெப் யோஃலெர்
  பசாங் தவா லாமா
 ஹெர்பர்ட் டிச்சி
பெப்ரவரி 12, 1985   மாசீ பெர்பக்கா
  மாசீ பாவ்லிக்கோவ்ஸ்க்கி
1400 35 2.50% 7% 2%
தௌளகிரி 8167 மீ நேபாளம் மே 13, 1960 குர்ட் டீம்பெர்கர்
பீட்டர் டீனர்
நவாங் டோர்யெ
நீமா டோர்யெ
எர்ண்ஸ்ட் ஃவோரெர்
ஆல்பின் ஷெல்பெர்ட்
ஜனவரி 21, 1985   ஜெர்ஸி குக்குஸ்க்கா
  ஆந்த்ரசே ட்சோக்
313 56 17.89% 31% 11%
மனஸ்லு 8163 மீ நேபாளம் மே 9, 1956   டோஷிபா இமானிஷி
  கியால்சென் நோர்பு
ஜனவரி 12, 1984   மாசிய் பெர்பெக்கா
  ரைசார்ட் கயெவ்ஸ்க்கி
240 52 21.67% 35.16% 13.42%
நங்கா பருவதம் 8125 m பாகிஸ்தான்[1] ஜூலை 3, 1953   ஹெர்மன் பூல் 216 61 28.24% 77% 5.5%
அன்னப்பூர்னா மலை 8091 மீ நேபாளம் ஜூன் 3, 1950   மௌரிஸ் ஹெர்ட்ஸ்சாக்
  லூயி லாசெனல்
பெப்ரவரி 3, 1987   ஜெர்ஸி குக்குஸ்க்கா
  ஆர்தர் ஹாசர்
130 53 40.77% 66% 19.71%
கஷேர்பிரம் I 8068 மீ சீனா/பாக்கிஸ்தான்[1] ஜூலை 5, 1958   ஆண்ட்ரூ கௌஃவ்மன்
  பீட்டர் ஷோனிங்
195 21 10.77% 15.5% 8.75%
அகலமுகடு 8047 மீ சீனா/பாகிஸ்தான்[1] ஜூன் 9, 1957   ஹெர்மன் பூல்
  குர்ட் டீம்பெர்கெர்
  மார்க்கஸ் ஷ்மக்
  ஃவிரிட்ஸ் விண்டர்ஸ்டெல்லர்
255 18 7.20% 5% 8.6%
கஷேர்பிரம் II 8035 மீ சீனா/பாகிஸ்தான்[1] ஜூலை 8, 1956   யோசஃவ் லார்ச்
  ஃவிரிட்ஸ் மோராவெக்
  ஹன்ஸ் வில்லர்பார்ட்
650 17 2.62% 7.8% 0.44%
ஷிஷபங்குமா 8027 மீ சீனா மே 2, 1964 10 மலையேறிகள். தலைமை தாங்கியவர்
  சூ சிங்
ஜனவரி 14, 2005   பியோட்டர் மொராவ்ஸ்கி
  சிமோன் மோரோ
201 19 9.45% 2% 16.8%

* As of September 2003, data from Chinese National Geography 2006.8, page 77.

8000 மீட்டரை மீறிய 14 மலைகள் எல்லாவற்றையும் ஏறி வெற்றி நாட்டிய 14 மலையேறிகள்

தொகு
பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்) காலம் நாடு
1 ரைன்ஹோல்ட் மெச்னெர் Reinhold Messner 1970-1986   இத்தாலி
2 ஜெர்ஸி குக்குஸ்க்கா Jerzy Kukuczka 1979-1987   போலந்து
3 எர்ஹார்ட் லோரேட்டான் Erhard Loretan 1982-1995   சுவிஸர்லாந்து
4 கார்லோஸ் கார்சோலியோ Carlos Carsolio 1985-1996   மெக்சிகோ
5 கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி Krzysztof Wielicki 1980-1996   போலந்து
6 ஹுவானித்தோ ஓயார்சபால் Juanito Oiarzabal 1985-1999   ஸ்பெயின்
7 செர்கியோ மார்ட்டினி Sergio Martini 1976-2000   இத்தாலி
8 ஹாங் கில் உம் Hong-Gil Um 1988-2000   தென் கொரியா
9 பார்க் யங் சியோக் Park Young Seok 1993-2001   தென் கொரியா
10 ஆல்பெர்ட்டோ இனுராட்டெகி Alberto Inurrategi 1991-2002   ஸ்பெயின்
11 ஹான் வாங் யாங் Han Wang Yong 1994-2003   தென் கொரியா
12 எட் வீஸ்ட்டர்ஸ் Ed Viesturs 1989-2005   அமெரிக்கா
13 ஆலன் ஹின்க்கெஸ் Alan Hinkes 1987-2005   இங்கிலாந்து
14 சில்வியோ மொண்டினெல்லி Silvio Mondinelli 1993-2007   இத்தாலி

படிமங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 குறிப்பு: குறிப்பிடப்பட்ட மலைகள் இந்தியாவும் பாக்கிஸ்தானும் தனதென்று கூறப்படும் பகுதியில் உள்ளது..

வெளி இணைப்புகள்

தொகு