ரைன்ஹோல்ட் மெஸ்னெர்
(ரைன்ஹோல்ட் மெச்னெர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரைன் மெஸ்னர் (பி. செப்டம்பர் 17, 1944) ஒரு புகழ்பெற்ற இத்தாலிய மலையேறுநர். உலகிலேயே மிகச்சிறந்த மலையேறுநர் எனப் புகழப்படுபவர். எவரெஸ்ட் மலையுச்சியை ஆக்ஸிஜன் உருளி இல்லாமல் முதன்முறையாக ஏறி அருஞ்செயல் புரிந்தார். அது மட்டுமல்லாமல் முதன்முதலாக கடல்மட்டத்திலிருந்து 8000 மீட்டர் உயரத்தை மீறும் உலகத்தில் உள்ள எல்லா மலைகளையும் (14 மலைகளையும்) ஏறி அருஞ்செயல் புரிந்தார்.
ரைன்ஹோல்ட் மெஸ்னர் | |
---|---|
ரைன்ஹோல்ட் மெஸ்னர் | |
பிறப்பு | செப்டம்பர் 17, 1944 பிரிக்ஸன்-பிரசானோன் (Brixen-Bressanone), இத்தாலி |
பணி | மலையேறுநர் |
வலைத்தளம் | www.reinhold-messner.de |
வெளி இணைப்புகள்
தொகு- ஏற்புபெற்ற வலைத்தளம் (ஜெர்மன் மொழியில்)
- ரைஹோல்டு மெஸ்னர் வாழக்கைக் குறிப்பிகள் (ஆங்கில மொழியில்)
- Everest Unmasked: First Ascent of Everest without Supplemental Oxygen - 1978 பரணிடப்பட்டது 2007-08-08 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- ரைன்ஹோல்டு மெஸ்னர் பிறந்த வில்ன்யோஸ் என்னும் ஊர் பற்றிய வலைத்தளம் (ஆங்கில மொழியில்)