எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்
8,000 மீட்டருக்கும் அதிகமான மலை சிகரங்கள்
(எண்ணாயிரத்தவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எண்ணாயிரத்தவை (eight-thousanders) அல்லது எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் என்பது கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டர் (26,247 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட உயரமான பதினான்கு தனித்தனி மலைகளைக் குறிக்கும் சொற்றொடராகும். இவை அனைத்தும் ஆசியாவில் இமாலய மலைத்தொடர் மற்றும் கரக்கோரம் மலைப் பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இமயமலைத் தொடரில் மட்டுமே 8,000 மீட்டரை மீறும் மலைகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் 7,000 மீட்டர் உயர மலைகள் கூடக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகளின் பட்டியல்
தொகு* As of September 2003, data from Chinese National Geography 2006.8, page 77.
8000 மீட்டரை மீறிய 14 மலைகள் எல்லாவற்றையும் ஏறி வெற்றி நாட்டிய 14 மலையேறிகள்
தொகுபெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | காலம் | நாடு | |
---|---|---|---|---|
1 | ரைன்ஹோல்ட் மெச்னெர் | Reinhold Messner | 1970-1986 | இத்தாலி |
2 | ஜெர்ஸி குக்குஸ்க்கா | Jerzy Kukuczka | 1979-1987 | போலந்து |
3 | எர்ஹார்ட் லோரேட்டான் | Erhard Loretan | 1982-1995 | சுவிஸர்லாந்து |
4 | கார்லோஸ் கார்சோலியோ | Carlos Carsolio | 1985-1996 | மெக்சிகோ |
5 | கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி | Krzysztof Wielicki | 1980-1996 | போலந்து |
6 | ஹுவானித்தோ ஓயார்சபால் | Juanito Oiarzabal | 1985-1999 | ஸ்பெயின் |
7 | செர்கியோ மார்ட்டினி | Sergio Martini | 1976-2000 | இத்தாலி |
8 | ஹாங் கில் உம் | Hong-Gil Um | 1988-2000 | தென் கொரியா |
9 | பார்க் யங் சியோக் | Park Young Seok | 1993-2001 | தென் கொரியா |
10 | ஆல்பெர்ட்டோ இனுராட்டெகி | Alberto Inurrategi | 1991-2002 | ஸ்பெயின் |
11 | ஹான் வாங் யாங் | Han Wang Yong | 1994-2003 | தென் கொரியா |
12 | எட் வீஸ்ட்டர்ஸ் | Ed Viesturs | 1989-2005 | அமெரிக்கா |
13 | ஆலன் ஹின்க்கெஸ் | Alan Hinkes | 1987-2005 | இங்கிலாந்து |
14 | சில்வியோ மொண்டினெல்லி | Silvio Mondinelli | 1993-2007 | இத்தாலி |
படிமங்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 குறிப்பு: குறிப்பிடப்பட்ட மலைகள் இந்தியாவும் பாக்கிஸ்தானும் தனதென்று கூறப்படும் பகுதியில் உள்ளது..