மனசுலு
எட்டாயிரம் மற்றும் உலகின் 8வது உயரமான மலை நேபாளத்தில் அமைந்துள்ளது
(மனஸ்லு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மனஸ்லு (நேபாளம்: मनास्लु, குட்டாங் (Kutang) என்றும் பெயர்) மலையானது உலகிலேயே 8 ஆவது உயரமான மலை. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலயம் என்னும் மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.
Manaslu | |
---|---|
Manaslu at sunrise | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 8,163 m (26,781 அடி) Ranked 8th |
புடைப்பு | 3,092 m (10,144 அடி)[1] Ranked 80th |
பட்டியல்கள் | எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் Ultra |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | Mountain of the spirit |
பெயரின் மொழி | சமசுகிருதம் |
புவியியல் | |
அமைவிடம் | Gorkha, Manang-Gandaki Zone, நேபாளம் |
மூலத் தொடர் | Mansiri Himal, இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | May 9, 1956 by a ஜப்பான்ese team (First winter ascent 12 January 1984 Maciej Berbeka and Ryszard Gajewski) |
எளிய வழி | snow/ice climb |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "High Asia II: Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.