பெர்க்கிலியம்(III) புரோமைடு

வேதிச் சேர்மம்

பெர்க்கிலியம்(III) புரோமைடு (Berkelium(III) bromide) என்பது BkBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியமும் புரோமினும் சேர்ந்து இந்த ஆலைடு உருவாகிறது.

பெர்க்கிலியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
22787-71-9
ChemSpider 28548253
InChI
  • InChI=1S/Bk.3BrH/h;3*1H/q+3;;;/p-3
    Key: QXVXDBUNYGKXIG-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [Br-].[Br-].[Br-].[Bk+3]
பண்புகள்
BkBr3
வாய்ப்பாட்டு எடை 486.71 g·mol−1
தோற்றம் மஞ்சள் பச்சை படிகங்கள்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பெர்க்கிலியம் புளோரைடு
பெர்க்கிலியம் குளோரைடு
பெர்க்கிலியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் கியூரியம் புரோமைடு
கலிபோர்னியம் புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கட்டமைப்பு

தொகு

பெர்க்கிலியம்(III) புரோமைடு குறைந்த வெப்பநிலையில் a = 403 பைக்கோமீட்டர், b = 1271 பைக்கோமீட்டர் மற்றும் c = 912 பைக்கோமீட்டர்[2] என்ற அளவுருக்களுடன், நேர்சாய்சதுரப் படிகத் திட்டத்திலான புளுட்டோனியம்(III) புரோமைடு சேர்மத்தின் படிகக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. அதிக வெப்பநிலையில், பெர்க்கிலியம்(III) புரோமைடு a = 723 பைக்கோமீட்டர், b = 1253 பைக்கோமீட்டர் மற்றும் c = 683 பைக்கோமீட்டர், β = 110.6° என்ற அளவுருக்களுடன் ஒற்றை சரிவச்சு படிகக் கட்டமைப்பில் அலுமினியம் குளோரைடின் கட்டமைப்பை ஏற்கிறது.[2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. A. F. Holleman, E. Wiberg, N. Wiberg: Lehrbuch der Anorganischen Chemie. 102. Auflage. Walter de Gruyter, Berlin 2007, ISBN 978-3-11-017770-1, S. 1969.
  2. 2.0 2.1 Burns, John H.; Peterson, J.R.; Stevenson, J.N. (Mar 1975). "Crystallographic studies of some transuranic trihalides: 239PuCl3, 244CmBr3, 249BkBr3 and 249CfBr3" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 37 (3): 743–749. doi:10.1016/0022-1902(75)80532-X. https://linkinghub.elsevier.com/retrieve/pii/002219027580532X. 
  3. Young, J. P.; Haire, R. G.; Peterson, J. R.; Ensor, D. D.; Fellows, R. L. (Aug 1980). "Chemical consequences of radioactive decay. 1. Study of californium-249 ingrowth into crystalline berkelium-249 tribromide: a new crystalline phase of californium tribromide" (in en). Inorganic Chemistry 19 (8): 2209–2212. doi:10.1021/ic50210a003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50210a003. 
  4. Cohen, D.; Fried, S.; Siegel, S.; Tani, B. (May 1968). "The preparation and crystal structure of some berkelium compounds" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 4 (5): 257–260. doi:10.1016/0020-1650(68)80125-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0020165068801254. 
  5. Peterson, J.R.; Hobart, D.E. (1984), "The Chemistry of Berkelium", Advances in Inorganic Chemistry (in ஆங்கிலம்), Elsevier, vol. 28, pp. 29–72, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/s0898-8838(08)60204-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-023628-2, பார்க்கப்பட்ட நாள் 2023-06-26

புற இணைப்புகள்

தொகு