பெர்ஜன் போகாஜன் காட்டுயிர் காப்பகம்

பெர்ஜன் போகாஜன் காட்டுயிர் காப்பகம் (Bherjan Bokajan Padumoni Wildlife Sanctuary; அசாமிய மொழி: ভেৰজান, বোকাজান, পদুমনি অভয়াৰণ্য) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் 7.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்த காட்டுயிர் காப்பகம் அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் மேற்பகுதியில் அமைந்துள்ள மூன்று வனப்பகுதிகளான பெர்ஜன், போராஜன் மற்றும் படுமோனி ஆகிய தனித்தனி காடுகளை உள்ளடக்கிய. உயிர் காப்பக அடிப்படையில் இது மிகவும் முக்கியமான காடு ஆகும். இங்கு ஹூலக் கிப்பன், கேப்ட் லாங்கூர், பன்றி வால் மந்தி, பெரிய தேவாங்கு, செம்முகக் குரங்கு, சிறுத்தை போன்ற விலங்குகளின் வாழ்விடத்தை உள்ளடக்கியது.[1][2][3]

பெர்ஜன் போகாஜன் காட்டுயிர் காப்பகம்
அமைவிடம்அசாம், இந்தியா
அருகாமை நகரம்தின்சுகியா
ஆள்கூறுகள்
பரப்பளவு7.22 sq. km
நிருவாக அமைப்புஅசாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை

இங்கு 84 வகையான பறவைச் சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[4]

மேலும் பார்க்கவும்

தொகு
  • அசாமின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Bherjan-Borajan-Padumoni Wildlife Sanctuary". enajori.com. Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  2. "Bherjan-Borajan-Padumoni Wildlife Sanctuary - National Parks in Assam | Bherjan-Borajan-Padumoni Wildlife Sanctuary Photos, Sightseeing". Native Planet. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  3. "Welcome to Assam Tourism Official website of Deptt. of Tourism, Assam, India". Assamtourism.org. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  4. "Bherjan - Borajan - Padumoni Wildlife Sanctuary | Padumoni Wildlife Sanctuary | Bherjan - Borajan - Padumoni Wildlife Sanctuary Assam | Wildlife Sanctuaries in Assam | Borajan Wildlife Sanctuary Tinsukia". www.assaminfo.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.

வெளி இணைப்புகள்

தொகு