பெர்ட்ரம் ஈவான்ஸ்

இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்

பெர்ட்ரம் ஈவான்ஸ் ( Bertram Evans , பிறப்பு: திசம்பர் 17 1872), இறப்பு: மார்ச்சு 2 1919), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1900-1909 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

பெர்ட்ரம் ஈவான்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ட்ரம்_ஈவான்ஸ்&oldid=2709007" இலிருந்து மீள்விக்கப்பட்டது