பெர்பிரின்கியா யுவா

பெர்பிரின்கியா யுவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
ஜிகேர்சினுசிடே
பேரினம்:
இனம்:
பெ. யுவா
இருசொற் பெயரீடு
பெர்பிரின்கியா யுவா
பாகிர், 1988

பெர்பிரின்கியா யுவா (Perbrinckia uva) என்பது ஜிகேர்சினுசிடே குடும்பத்தினைச் சாந்த நண்டு சிற்றினம் ஆகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2] 1998ல் பாகிரால் விவரிக்கப்பட்ட மூன்று புதிய நண்டு சிற்றினங்களில் இதுவும் ஒன்று.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Perbrinckia uva". Catalogue of Life. 26 May 2016. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
  2. "Perbrinckia uva". Catalogue of Life. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
  3. Bahir, M.M. Three new species of montane crabs of the genus Perbrinckia (Crustacea: Decapoda: Parathelphusidae) from the central mountains of Sri Lanka. Journal of South Asian Natural History. 3: 197-212 (1998)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்பிரின்கியா_யுவா&oldid=3596012" இலிருந்து மீள்விக்கப்பட்டது