பெர்பிரின்கியா

பெர்பிரான்கியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெர்பிரின்கியா

போட், 1969
மாதிரி இனம்
பெர்பிரின்கியா எனோடிசு கிங்சுலி, 1880

பெர்பிரின்கியா (Perbrinckia) என்பது இலங்கையில் மட்டுமே காணப்படும் ஜிகேர்சினுசிடே குடும்பத்தின் நன்னீர் நண்டுகளின் பேரினமாகும்.[1] இதற்கு பெர் பிரினிக் நினைவாக இப்பெயரிடப்பட்டது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலங்கள் மற்றும் ஆறுகள் ஆகும். இப்பேரினம் 14 சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2] இவற்றில் பெரும்பாலானவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனம் அல்லது அழிவாய்ப்பு இனம் எனச் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனெனில் இவை வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகின்றன. ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக உள்ளது.

சிற்றினங்கள்

தொகு
  • பெர்பிரின்கியா குராசென்சு என்ஜி, 1995 [3]
  • பெர்பிரின்கியா ஏனோடிசு (கிங்சுசி, 1880) [4]
  • பெர்பிரின்கியா பெனெசுட்ரா பாகிர் & என்ஜி, 2005 [5]
  • பெர்பிரின்கியா பிடோ என்ஜி, 1995 [6]
  • பெர்பிரின்கியா கபடகேய் பாகிர் & என்ஜி, 2005 [7]
  • பெர்பிரின்கியா கிளப்ரா என்ஜி, 1995 [8]
  • பெர்பிரின்கியா இன்டெக்ரா என்ஜி, 1995 [9]
  • பெர்பிரின்கியா மொராயென்சிசு என்ஜி & டே, 2001 [10]
  • பெர்பிரின்கியா பங்க்டாடா என்ஜி, 1995 [11]
  • பெர்பிரின்கியா குவாட்ரடசு என்ஜி & டே, 2001 [12]
  • பெர்பிரின்கியா ரோசா பாகிர் & என்ஜி, 2005 [13]
  • பெர்பிரின்கியா இசுகேன்சர் (என்ஜி, 1995) [14]
  • பெர்பிரின்கியா சிடுலா என்ஜி, 1995 [15]
  • பெர்பிரின்கியா யுவா பாகிர், 1998 [16]

மேற்கோள்கள்

தொகு
  1. Mohomed M. Bahir; Peter K. L. Ng; Keith Crandall; Rohan Pethiyagoda (2005). "A conservation assessment of the freshwater crabs of Sri Lanka" (PDF). Raffles Bulletin of Zoology Suppl. 12: 121–126. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s12/s12rbz121-126.pdf. பார்த்த நாள்: 2022-10-24. 
  2. Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world" (PDF). Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. பார்த்த நாள்: 2022-10-24. 
  3. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia cracens". IUCN Red List of Threatened Species 2008: e.T61723A12545915. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61723A12545915.en. https://www.iucnredlist.org/species/61723/12545915. 
  4. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia enodis". IUCN Red List of Threatened Species 2008: e.T61722A12545551. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61722A12545551.en. https://www.iucnredlist.org/species/61722/12545551. 
  5. Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia fenestra". IUCN Red List of Threatened Species 2008: e.T61724A12546389. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61724A12546389.en. https://www.iucnredlist.org/species/61724/12546389. 
  6. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia fido". IUCN Red List of Threatened Species 2008: e.T61725A12546789. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61725A12546789.en. https://www.iucnredlist.org/species/61725/12546789. 
  7. Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia gabadagei". IUCN Red List of Threatened Species 2008: e.T61726A12547200. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61726A12547200.en. https://www.iucnredlist.org/species/61726/12547200. 
  8. Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia glabra". IUCN Red List of Threatened Species 2008: e.T61727A12547571. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61727A12547571.en. https://www.iucnredlist.org/species/61727/12547571. 
  9. Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia integra". IUCN Red List of Threatened Species 2008: e.T61728A12547944. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61728A12547944.en. https://www.iucnredlist.org/species/61728/12547944. 
  10. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia morayensis". IUCN Red List of Threatened Species 2008: e.T61729A12548303. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61729A12548303.en. https://www.iucnredlist.org/species/61729/12548303. 
  11. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia punctata". IUCN Red List of Threatened Species 2008: e.T61731A12549259. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61731A12549259.en. https://www.iucnredlist.org/species/61731/12549259. 
  12. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia quadratus". IUCN Red List of Threatened Species 2008: e.T61732A12549692. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61732A12549692.en. https://www.iucnredlist.org/species/61732/12549692. 
  13. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia rosae". IUCN Red List of Threatened Species 2008: e.T61733A12550071. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61733A12550071.en. https://www.iucnredlist.org/species/61733/12550071. 
  14. Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia scansor". IUCN Red List of Threatened Species 2008: e.T61734A12550361. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61734A12550361.en. https://www.iucnredlist.org/species/61734/12550361. 
  15. Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia scitula". IUCN Red List of Threatened Species 2008: e.T61735A12550648. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61735A12550648.en. https://www.iucnredlist.org/species/61735/12550648. 
  16. "Perbrinckia uva". Catalogue of Life. 26 May 2016. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்பிரின்கியா&oldid=3597262" இலிருந்து மீள்விக்கப்பட்டது