பெர்பிளெனாபென்ட்

பெர்புளோரோபென்டேன்

பெர்பிளெனாபென்ட் (Perflenapent) என்பது C5F12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பெர்புளோரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தை பெர்புளோரோபென்டேன் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். அழுத்த அளவு உள்ளுறிஞ்சிகளில் உந்துசக்தியாகவும், நுண்குமிழி வாயு உள்ளகத்தில் மீயொலி மாற்ற முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது[3] gas core in microbubble ultrasound contrast agents;[4]. நானோமீட்டர் அளவுள்ள நீர்மத்துளிகளை மைக்ரோமீட்டர் அளவுள்ள நுண்வாயுக்குமிழிகளாக மாற்றும் வழிமுறையில் மேற்கொள்ளப்படும் உட்கவர்தல் சிகிச்சையிலும் (நீர்த்துளி மீயொலி ஆவியாக்கல்) இது பயன்படுகிறது[5].

பெர்பிளெனாபென்ட்
Structural formula of perflenapent
Ball-and-stick model of the perflenapent molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பன்னிருபுளோரோபென்டேன்
வேறு பெயர்கள்
பெர்புளோரோபென்டேன் (பரிந்துரைக்கப்படுவதில்லை)[1])
இனங்காட்டிகள்
678-26-2
ChEBI CHEBI:39428
ChemSpider 12154
InChI
  • InChI=1S/C5F12/c6-1(7,2(8,9)4(12,13)14)3(10,11)5(15,16)17
    Key: NJCBUSHGCBERSK-UHFFFAOYSA-N
  • InChI=1/C5F12/c6-1(7,2(8,9)4(12,13)14)3(10,11)5(15,16)17
    Key: NJCBUSHGCBERSK-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12675
SMILES
  • C(C(C(F)(F)F)(F)F)(C(C(F)(F)F)(F)F)(F)F
பண்புகள்
C5F12
வாய்ப்பாட்டு எடை 288.04 g·mol−1
அடர்த்தி 1.63 கி/மி.லி (நீர்மம், 25 °செல்சியசில்) [2]
1.59 கி/மி.லி (நீர்மம், 35 °செல்சியசு)
உருகுநிலை −115 °C (−175 °F; 158 K)
கொதிநிலை 28 °C (82 °F; 301 K)
ஆவியமுக்கம் 83.99 கிலோபாசுக்கல் (25 °செல்சியசில்)
பிசுக்குமை 0.652 மெகாபாசுக்கல்*வினாடி (25 °செல்சியசில்)
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 0.26 கலோரி/(கி • கெ)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 33. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. "The prefix ‘per-’ is no longer recommended." 
  2. "Perfluoropentane". Archived from the original on நவம்பர் 22, 2010. பார்க்கப்பட்ட நாள் January 14, 2013.
  3. Rogueda, P. G. A. HPFP, a Model Propellant for pMDIs. Drug Dev. Ind. Phar. 2003, 29, 39
  4. Liu, Y., Miyoshi, H., and Nakamura, M. Encapsulated ultrasound microbubbles: Therapeutic application in drug/gene delivery. J. Controlled Release 2006, 114, 89− 99
  5. D. Bardin, T. D. Martz, P. S. Sheeran, R. Shih, P. A. Dayton, and A. P. Lee, “High-speed, clinical-scale microfluidic generation of stable phase-change droplets for gas embolotherapy,” Lab on a Chip, vol. 11, no. 23, p. 3990, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்பிளெனாபென்ட்&oldid=3564836" இலிருந்து மீள்விக்கப்பட்டது