பெர் கேசி
பெர் கேசி (Per Hage) அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மானிடவியலாளர் ஆவார். இவர் 1935 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பிறந்தார். 2004 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 ஆம் தேதி இறந்தார். மானிடவியலுக்கும் கணிதத்துக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தனர். [1] [2] [3]
காரியுடன் வெளியிட்ட புத்தகங்கள்
தொகு- மானுடவியலில் கட்டமைப்பு மாதிரிகள் (1984 ஆம் ஆண்டு)பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521273114
- தீவு நெட்வொர்க்குகள்: ஓசியானியாவில் தொடர்பு, உறவினர் மற்றும் வகைப்படுத்தல் கட்டமைப்புகள் (2007 ஆம் ஆண்டு)பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521033213
- ஓசியானியாவில் பரிமாற்றம்: ஒரு வரைபடக் கோட்பாடு பகுப்பாய்வு (1991 ஆம் ஆண்டு)
மேற்கோள்கள்
தொகு- ↑ Marck, Jeff (2006). "In Memoriam, Per Hage, 1935-2004". Oceanic Linguistics 45 (2): 491–496. பன்னாட்டுத் தர தொடர் எண்:0029-8115.
- ↑ Jenkins, David (2008-07-01). "Anthropology, Mathematics, Kinship: A Tribute to the Anthropologist Per Hage and His Work with the Mathematician Frank Harary" (in en). UCLA: Human Complex Systems. https://escholarship.org/uc/item/1hs7w49v.
- ↑ "Paid Notice: Deaths HAGE, PER" (in en-US). The New York Times. 2004-08-01. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2004/08/01/classified/paid-notice-deaths-hage-per.html.