பெலர்கோனியம் கோட்டிலிடோனிசு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெலர்கோனியம் கோட்டிலிடோனிசு (தாவர வகைப்பாட்டியல்:Pelargonium cotyledonis) என்பது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயிண்ட் ஹெலினா தீவில் உள்ள ஒரு உள்ளூர் வகை தாவரமாகும். இது ஒரு வெள்ளை பூக்கள் கொண்ட, இலையுதிர் சதைப்பற்றுள்ள தாவரமாகும். இது மிகவும் அழிநிலையில் உள்ள தாவர இனமாக செம்பட்டியலில் உள்ளது.
பெலர்கோனியம் கோட்டிலிடோனிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. cotyledonis
|
இருசொற் பெயரீடு | |
Pelargonium cotyledonis (L.) L'Hér. |