பெலே மலை (Mount Pelée, பிரெஞ்சு: Montagne Pelée) என்பது கரிபியன் தீவுகளில் ஒன்றான மார்டீனிக் தீவில் உள்ள ஒரு குமுறும் எரிமலையாகும்.

பெலே மலை
Mount Pelée
உயரம்: 4,582 அடி (1,397 மீ)
ஆள்கூறுகள்: 14°49′0″N 61°10′0″W / 14.81667°N 61.16667°W / 14.81667; -61.16667
அமைவு: மார்டீனிக்
கடைசி குமுறல்: 1932
மலையின் வகை: எரிமலை

பெலேஎரிமலை 1902ஆம் ஆண்டு மே 8 இல் வெடித்தபோது மிகப் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இது 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் எரிமலைக் குமுறலாகக் கருதப்படுகிறது. மொத்தம் 26,000 முதல் 36,000 பேர் வரையில் இறந்தனர். தீவின் ஆளுநரும் இதில் கொல்லப்பட்டார். மார்டீனிக் தீவின் மிகப்பெரும் நகரான சென்-பியேர் முற்றாக அழிந்தது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலே_மலை&oldid=3862756" இலிருந்து மீள்விக்கப்பட்டது