பெல்ட்ஸ்பார்
பெல்ட்சுபார்கள் (feldspars, KAlSi3O8 – NaAlSi3O8 – CaAl2Si2O8) என்பன புவியின் மேற்பரப்பில் 60% வரை காணப்படுகின்ற படிக வடிவ சிலிகேட் கனிமப் பாறைகளாகும்.[1]
பெல்ட்சுபார் | |
---|---|
தென்கிழக்கு பிராசிலிலிருந்து பெறப்பட்ட (18×21×8.5 செமீ) அளவுள்ளப பெல்ட்சுபார் படிகம் . | |
பொதுவானாவை | |
வகை | டெக்டோசிலிகேட் |
வேதி வாய்பாடு | KAlSi3O8 – NaAlSi3O8 – CaAl2Si2O8 |
இனங்காணல் | |
நிறம் | வெளிர்சிவப்பு, வெள்ளை, சாம்பல், பழுப்பு |
படிக அமைப்பு | டிரைகிளினிக் அல்லது மோனோகிளினிக் |
இரட்டைப் படிகமுறல் | டார்ட்டன், கார்ல்சுபத், முதலியன |
பிளப்பு | இரண்டு அல்லது மூன்று |
முறிவு | பிளவு தளங்களுக்கு இணையாக |
மோவின் அளவுகோல் வலிமை | 6 |
மிளிர்வு | கண்ணாடித்தன்மை |
கீற்றுவண்ணம் | வெள்ளை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகா |
ஒப்படர்த்தி | 2.55 - 2.76 |
இரட்டை ஒளிவிலகல் | முதல் நிலை |
பலதிசை வண்ணப்படிகமை | இல்லை |
பிற சிறப்பியல்புகள் | படிவுப்பாறை அடுக்கு உறைவு பொது |
கற்குழம்பிலிருந்து ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன.[2] கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொண்டு உருவான பாறைகள் அனோர்தோசைட்கள் எனப்படுகின்றன.[3] பலவகைப் படிவுப் பாறைகளில் பெல்ட்சுபார்கள் காணப்படுகின்றன.[4]
இந்தப் பெயர் செருமானிய வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. செருமானிய மொழியில் ஃபெல்ட் என்பது "நிலம்" என்றும் இசுபத் எனபது " ஒரு தாதுவில்லா பாறை" எனவும் பொருள்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Feldspar. What is Feldspar? Industrial Minerals Association. Retrieved on July 18, 2007.
- ↑ "Metamorphic Rocks." Metamorphic Rocks Information பரணிடப்பட்டது 2007-07-01 at the வந்தவழி இயந்திரம். Retrieved on July 18, 2007
- ↑ Blatt, Harvey and Robert J. Tracy, Petrology, Freeman, 2nd ed., 1996, pp. 206–210 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-2438-3
- ↑ "Weathering and Sedimentary Rocks." Geology. பரணிடப்பட்டது 2007-07-03 at the வந்தவழி இயந்திரம் Retrieved on July 18, 2007.
மேலும் அறிய
தொகு- Bonewitz, Ronald Louis. (2005). Rock and Gem, New York: DK Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7566-3342-4