பேசிலன் பறக்கும் அணில்

பேசிலன் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெட்டினோமிசு
இனம்:
பெ. கிரினிடசு
இருசொற் பெயரீடு
பெட்டினோமிசு கிரினிடசு
கோலிசுடெர், 1911
பேசிலன் பறக்கும் அணில் பரம்பல்

பேசிலன் பறக்கும் அணில் (Basilan flying squirrel) என்பது பிலிப்பீன்சு பறக்கும் அணில் அல்லது மிண்டனாவோ பறக்கும் அணில் (பெட்டினோமிசு கிரினிடசு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே அகணிய உயிரி இது பெரும்பாலும் மிண்டனாவோவில் காணப்படும் பறக்கும் அணிலான பெட்டினோமிசு மைண்டானென்சிசு உடன் குழப்பமடைகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Ong, P.; Heaney, L. (2016). "Petinomys crinitus". IUCN Red List of Threatened Species 2016: e.T16733A22241533. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T16733A22241533.en. https://www.iucnredlist.org/species/16733/22241533. பார்த்த நாள்: 12 November 2021. 
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசிலன்_பறக்கும்_அணில்&oldid=3741307" இலிருந்து மீள்விக்கப்பட்டது