பேச்சிப்பாறை பேச்சியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பேச்சிப்பாறை பேச்சியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பேச்சியம்மன் தேவி திருக்கோவில் ஆதிமுலஸ்தானம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:பேச்சிப்பாறை கிராமம், பேச்சிப்பாறை, கல்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
மூலவர்:ஆதி மூலஸ்தானம் ( பேச்சியம்மன் ஆலையத்திற்கும்)
தாயார்:ஸ்ரீ பேச்சியம்மன் தேவி
குளம்:பேச்சியம்மன் கோயில் குளம்
சிறப்புத் திருவிழாக்கள்:கும்ப பரணி திருவிழா கார்த்திகை 41 நாள்சிறப்பு நவராத்திரி சிறப்பு திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளா கட்டட கலை
கோயில்களின் எண்ணிக்கை:2
கல்வெட்டுகள்:1887
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:திருவிதாங்கூர் மகராஜா ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா தம்புரான்
இணையத்தளம்:www.sripechiamman.org. Facebook.pechiammanpechipparai

வரலாறு

தொகு

இக்கோயில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஸ்ரீபேச்சியம்மன் தேவிசன்னதியும், விநாயகர் மற்றும் நாகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் இணைக்கபடாத பதிவில் உள்ளது. பரம்பரை அல்லாத ஊர் மக்களால் உருவாக் பட்ட பதிவு செய்யபட்ட (அறக்கட்டளை ) டிரஸ்ட் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வாரத்தில் மூன்று நாட்கள் பூஜை செவ்வாய் வெள்ளி. ஞாயிறு மாலை 3-8 மணி வரை மாசி மாதம் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. |

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)