பேச்சு:ஃபியூமரிக் அமிலம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Nan
இக்கட்டுரையில், வலது பக்கம், தொடர்புடைய சேர்மங்கள் (chem box, related compounds) தலைப்பில் இடது பக்கத்தில் கார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடவை என்று உள்ளது. இது, கார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடையவை என்று இருக்க வேண்டும். இடது பக்கத்தில் இதையும், தலைப்பில் தொடர்புடைய சேர்மங்கள் (related compounds) என்பதையும் மாற்றமுடிந்தால் மாற்றிவிடவும். நன்றி --Nan 20:54, 22 சூலை 2011 (UTC)
- இரண்டையும் மாற்றியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:24, 23 சூலை 2011 (UTC)
மிக்க நன்றி --Nan 06:45, 23 சூலை 2011 (UTC)