பேச்சு:அகர் (சட்டமன்றத் தொகுதி)
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m
@பயனர்:Kanags, வணக்கம். உங்களின் கருத்துகளால் உந்தப்பட்டு, மத்தியப் பிரதேச மாநிலக் கட்டுரைகளை மேம்படுத்த திட்டம் தயாரித்துள்ளேன். இந்தக் கட்டுரையில் நடைமுறைப்படுத்தியுள்ளேன். ஒருமுறை பார்த்து கருத்தினைத் தெரிவிக்கவும்.
- தேவையற்ற நிரல்கள் நீக்கப்பட்டன.
- மேற்கோள் சுட்டுதல் முறை விக்கியின் கொள்கையின்படி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணமே அதிகாரப்பூர்வமானது என்பதால் அதன் இணையத்தளத்தில் உள்ள ஆவணங்களை மேற்கோள் மூலங்களாக தந்துள்ளேன்.
- authenticity குறிப்பிடத்தக்கதாக இல்லாத மேற்கோள்களை நீக்கியுள்ளேன். மேலும் அவை redundant ஆகவே இருந்தன.
- முந்தையத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் குறித்த தகவல்களைக் கொண்டிருந்த ஒரு மேற்கோளை வெளியிணைப்பாக காட்டியுள்ளேன். elections.in என்பதை குறிப்பிடவா, வேண்டாமா?
- தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எனும் துணைத் தலைப்பை 2013 சட்டமன்றத் தேர்தல் என மாற்றி விட்டேன். எக்காலத்துக்கும் சிக்கல் இருக்காது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:00, 19 சூலை 2017 (UTC)
- பயனர்:Selvasivagurunathan m // elections.in என்பதை குறிப்பிடவா, வேண்டாமா?// குறிப்பிட வேண்டும். மற்றும்படி, அனைத்தும் நன்றாகவே வடிவமைத்துள்ளீர்கள்.--Kanags \உரையாடுக 03:39, 19 சூலை 2017 (UTC)
@பயனர்:Kanags, தாங்கள் செலவிட்ட நேரத்திற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி! அனைத்துக் கட்டுரைகளிலும் இந்த மாற்றங்களை செய்துவிடுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:07, 20 சூலை 2017 (UTC)