பேச்சு:அக்கரை சுப்புலட்சுமி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m in topic Untitled
Untitled
தொகுAkkarai S. Subhalakshmi என்றே ஆங்கிலத்தில் உள்ளது. சுபலெட்சுமி என்பதுதான் சரியா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:32, 30 ஆகத்து 2014 (UTC) சுப்புலட்சுமி என்பது சரியே. ஆதாரம்: இன்ப அதிர்ச்சி..., சங்கீத சகோதரிகள்..., இரட்டிப்பு இனிமை!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:41, 30 ஆகத்து 2014 (UTC)
- அக்கரை சுப்புலட்சுமி எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 22:48, 30 ஆகத்து 2014 (UTC)
- இவங்க எங்க ஊருக்கு அடுத்த ஊருக்காரங்க. அக்கரை சுப்புலெட்சுமி என்றே அறியப்படுகிறார். ஆனால் மா. செல்வசிவகுருநாதன் சொல்வது போல் அக்கரை சுபாலெட்சுமி (S Subhalakshmi) என்றே இவரின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழப்பமாக இருக்கிறது. நன்றி.--இரா.பாலா (பேச்சு) 09:17, 31 ஆகத்து 2014 (UTC)
- அக்கரை சுப்புலட்சுமி எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 22:48, 30 ஆகத்து 2014 (UTC)
தமிழ்க் குடும்பங்களில் பொதுவாக சுப்புலட்சுமி என்று பெயரிடுகிறார்கள். சுப்புலட்சுமி எனப் பெயரிட்டு, சுபா என நவீனமாக அழைப்பவர்களும் உண்டு! சிலரின் பெயரை சுபலட்சுமி எனக் கேட்டிருக்கிறேன்; சுபாலெட்சுமி எனக் கேட்டதில்லை. நிற்க; Kanags அவர்களின் பரிந்துரைப்படி, அக்கரை சுப்புலட்சுமி எனத் தலைப்பிடுதல் சிறந்தது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:53, 31 ஆகத்து 2014 (UTC)