பேச்சு:அக்சரதாம் (தில்லி)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
இக்கூகுள் கட்டுரை உரை திருத்தம் செய்யப்பட்டது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:12, 24 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:23, 24 ஏப்ரல் 2013 (UTC)
- தலைப்பு அக்சரதாம் (தில்லி) என்று இருத்தல் வேண்டும். கட்டுரை தில்லி என்பதையும் பாருங்கள். சீர்மை பேணல் வேண்டும். (டில்லி, டெல்லி, டெல்ஹி என்றெல்லாம் சிலர் எழுதினாலும், தில்லி என்று ஊரின் பெயரை எல்லா இடங்களிலும் சீராக எழுதினால் நல்லது) "-தாம்" என்று நெடிலில் முடிவதாக தேவநாகரியில் எழுதப்பட்டுள்ளது.--செல்வா (பேச்சு) 15:58, 19 அக்டோபர் 2013 (UTC)