பேச்சு:அடாணா
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by VasuVR
இந்த இராகத்தின் பெயர் அடாணாவா, அட்டாணாவா? -- சுந்தர் \பேச்சு 15:02, 15 சனவரி 2012 (UTC)
- அட்டாணாவாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வந்துள்ள தமிழ் வெளியீடுகளை பார்க்க வேண்டும். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 16:11, 15 சனவரி 2012 (UTC)
- பார்த்து உறுதி செய்ததும் கட்டுரையின் தலைப்பை மாற்றி விடவும். http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=106&pno=26 - இங்கும் அட்டாணா என்றே உள்ளது. -- சுந்தர் \பேச்சு 14:30, 16 சனவரி 2012 (UTC)
- இனைய தளத்தை பார்த்தேன். மற்ற புத்தகங்கள், வெளியீடுகள் இருந்தால் நல்லது. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:47, 16 சனவரி 2012 (UTC)