பேச்சு:அட்டகத்தி தினேஷ்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by ஜெ.மயூரேசன்

’அட்டகத்தி தினேஷ்’ என்று அடைமொழியுடன் கூடிய தலைப்பிடுதல் சரியானதா? --Booradleyp1 (பேச்சு) 13:48, 13 சனவரி 2014 (UTC)Reply

நிழல்கள் ரவி இருக்கும் போது இதுவும் சரிதான். ஆயினும் தினேசின் புதிய படங்களில் இதே பெயர் பயன்படுத்தப்படுகின்றதா என்பதைப்பொறுத்தே அட்டக்கத்தி எனும் அடைமொழி தங்கும் அல்லது நீங்கும். --ஜெ.மயூரேசன் (பேச்சு) 13:50, 13 சனவரி 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அட்டகத்தி_தினேஷ்&oldid=1598624" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அட்டகத்தி தினேஷ்" page.