பேச்சு:அண்ணாநகர் கோபுரம் மெற்றோ
Untitled
தொகுஇதன் தமிழ்ப்பெயர் என்ன? அண்ணாநகர் டவர் மெற்றோ நிலையம் / அண்ணாநகர் கோபுரம் மெற்றோ நிலையம் - குழப்பமான தலைப்பு. --AntanO (பேச்சு) 02:19, 15 பெப்ரவரி 2021 (UTC)
- தலைப்பினை அண்ணாநகர் கோபுரம் மெற்றோ என சென்னை மெற்றோவின் அலுவல் மொழிப்பெயர்ப்பிற்கு மாற்றம் செய்துள்ளேன். நன்றி.
- @சத்திரத்தான்: மெட்ரோ என்பது தானே பரவலாக சொல்லப்படுகிறது, பிறகு ஏன் மெற்றோ நிலையம் என்று வருகிறது?? இதற்கான அர்த்தம் என்ன?? -- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 03:05, 16 பெப்ரவரி 2021 (UTC)
- இலக்கணம்
உங்கள் கட்டுரைகளில் மெட்ரோ என்று எழுதி வருவதைப் பார்க்கிறேன். அது இலக்கணப் பிழை. ஒலிப்பைக் கருதி மெற்றோ என்றெழுதுவே இலக்கணத்துக்குத் தக்கது.--பாஹிம் (பேச்சு) 05:27, 3 சனவரி 2021 (UTC)
மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் மெட்ரோ என்பதை மெற்றோ என இலக்கண அடிப்படையில் மாற்றி எழுதினேன். மெற்றோ நிலையம் அல்லது மெற்றோ நிலையம்- மெற்றோ என பரவலாக சொல்லப்படுவதால், அனைத்து தலைப்பினையும் விரைவில் மாற்ற விழைகிறேன். நன்றி