பேச்சு:அத்தாணி சந்திரசேகரர் கோயில்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic Untitled
@பா.ஜம்புலிங்கம்: இக்கட்டுரையின் மேற்கோள் பக்கம் ”பாரியூர் அமரபணீசுவரர் கோயில்” பக்கமாக உள்ளதைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 14:29, 16 ஏப்ரல் 2017 (UTC)
Untitled
தொகுவணக்கம், @Booradleyp1:. தற்போது சரிசெய்துவிட்டேன். தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராகப் பணியாற்றி பணிநிறைவு தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்ததால் கடந்த சில வாரங்களாக விக்கியின் பக்கம் வர முடியவில்லை. தாமதத்திற்குப் பொறுத்துக்கொள்க.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:17, 6 மே 2017 (UTC)