பேச்சு:அந்திமந்தாரை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 1, 2013 அன்று வெளியானது. |
பன்மொழி இணைப்புத் தந்த சீரோ அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:29, 31 திசம்பர் 2012 (UTC)
- இலங்கை வழக்கத்தில் நாலுமணிப்பூ என அழைக்கப்படுவது இது தானே. யாரும் உறுதிப்படுத்தினால் பக்க வழிமாற்று ஒன்றை ஆக்கி விடலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:59, 3 மே 2013 (UTC)