பேச்சு:அனுராக் காஷ்யப்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
தொகுகஷ்யப் என்பது சரியா இல்லை காஷ்யப் என்பது சரியா? இந்தியில் கூட இவரது பெயரை (hi:अनुराग कश्यप) கஷ்யப் என்றே எழுதப்படுகிறது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:15, 27 சூன் 2016 (UTC)
- தமிழ் முறைப்படி எழுதினால் காசியப் என்பது சரி.--Kanags \உரையாடுக 10:35, 27 சூன் 2016 (UTC)