பேச்சு:அன்னா மாணி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic Untitled
Untitled
தொகுஇவரது பெயர் அன்னா மாணி என்பதாகும். ஊடகங்களில் அண்ணா மணி என்றே சொல்லியிருக்கிறார்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:54, 15 திசம்பர் 2013 (UTC)
- தாங்கள் கூறுவது சரியே. അന്ന മാണി யில் മാ --> மா நெடில் മ -->ம குறில் இல்லை. --Commons sibi (பேச்சு) 11:49, 15 திசம்பர் 2013 (UTC)
- இது போன்றே அன்னா ஆசாரே, என்னத்தே கன்னையா, திடீர் கன்னையா என்று இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:55, 15 திசம்பர் 2013 (UTC)
- அன்னாvs அண்ணா எனக்கு தெரியவில்லை . மணி vs மாணி யில் தான் எனது கருத்தைப் பதிவு செய்தேன்.--Commons sibi (பேச்சு) 12:00, 15 திசம்பர் 2013 (UTC)
- ന്ന - ன்ன: ണ്ണ-ண்ண -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:04, 15 திசம்பர் 2013 (UTC)