பேச்சு:அபுல் கலாம் ஆசாத் (அசாம் அரசியல்வாதி)

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

@Kanags:! அபுல் கலாம் ஆசாத் என்ற கட்டுரையுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தேன். சிலவரிகள் இக்கட்டுரையில் இருந்து, அக்கட்டுரையுடன் இணைக்கலாம். இதனை பக்கவரலாற்றோடு செய்ய வேண்டுமா? அல்லது நகல் எடுக்க வேண்டியதை மட்டும் எடுத்து ஒட்டினால் போதுமா? எப்படி ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.?--உழவன் (உரை) 09:22, 16 சூலை 2017 (UTC)Reply

User:Info-farmer இது இரு வரிக் கட்டுரை. ஓரளவு விரிவான கட்டுரை உள்ளது. இதனை இணைத்து நேரம் மெனக்கிடத் தேவையில்லை. நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 09:26, 16 சூலை 2017 (UTC)Reply
ஒருங்கிணைப்பு செய்யவேண்டிய அவசியம் வரும்போது... கவனிக்க: பயனர் பேச்சு:Selvasivagurunathan m#கட்டுரைகளை இணைத்தல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:30, 16 சூலை 2017 (UTC)Reply
இருவரும் வேறு வேறு ஆட்கள் போலத் தெரிகிறது. அபுல் கலாம் ஆசாத் (அசாம் அரசியல்வாதி) என்ற தலைப்புக்கு நகர்த்த வேண்டும். --இரவி (பேச்சு) 09:55, 16 சூலை 2017 (UTC)Reply
@Kanags: தலைப்பினை நகர்த்தும்போது சில குழப்பங்கள் நடந்துவிட்டது; மன்னிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:13, 16 சூலை 2017 (UTC)Reply
Return to "அபுல் கலாம் ஆசாத் (அசாம் அரசியல்வாதி)" page.