பேச்சு:அப்பாவின் மிதிவண்டி

அப்பாவின் மிதிவண்டி என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

விக்கிப்பீடியாவின் 60,000 மாவதாக உருவாக்கப்பட்ட கட்டுரை என்னும் சாதனை இதனையே சாரும். இதில் மேற்கோள்கள் இடப்படும் --aho;- பேச்சு 12:54, 27 பெப்ரவரி 2014 (UTC)

இக்கட்டுரை இலங்கை, யாழ்ப்பாணத் திரைப்படம் என்பதில் பெருமை அடைகிறேன்....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:34, 27 பெப்ரவரி 2014 (UTC)

இதில் சிறப்பு என்னவென்றால் இப்படத்தை இயக்கியவர் எனது பாடசாலை ஆசிரியரே, அதுவும் எனக்கும் பிடித்தமான ஆசிரியர்களில் ஒருவர், நான் விக்கியில் பங்காற்ற இவரும் ஊன்றுகோலாய் இருந்தவர்தான். அனைத்து மாணவர்களும் இவரிடம் நண்பர்கள் போலப் பழகுவோம்.--aho;- பேச்சு 11:39, 28 பெப்ரவரி 2014 (UTC)

மிக்க மகிழ்ச்சி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:47, 28 பெப்ரவரி 2014 (UTC)
வாழ்த்துகள் ஆகோ. இக்குறும்படம் இணையத்தில் கிடைக்கும் போது தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.--Kanags \உரையாடுக 11:50, 28 பெப்ரவரி 2014 (UTC)
அப்படியே ஆகட்டும் ஓகோ--aho;- பேச்சு 12:09, 28 பெப்ரவரி 2014 (UTC)

Start a discussion about அப்பாவின் மிதிவண்டி

Start a discussion
Return to "அப்பாவின் மிதிவண்டி" page.