பேச்சு:அம்மானை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Karthi.dr in topic கூடுதல் தகவல்கள்
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: கல்லூரி: {{{College}}} |
- சிறந்த தொகுப்பு. பாராட்டுக்கள். அன்புள்ள --Sengai Podhuvan 22:23, 12 சூலை 2011 (UTC)
அம்மானை விளையாட்டு மகளிர் விளையாட்டுகளில் தலைசிறந்த ஒன்று. இதனைத் தமிழர் விளையாட்டுகள் என்னும் பகுப்பின் கீழும் கொண்டுவருக. குறிப்பிடுக. போட்டிக் கட்டுரை என்னும் வகைப்பாடும் இருக்கட்டும். அன்புள்ள --Sengai Podhuvan 22:30, 12 சூலை 2011 (UTC)
- தமிழர் விளையாட்டுகள் என்ற பகுப்பு முன்னரே சேர்க்கப்பட்டுள்ளது ஐயா--சோடாபாட்டில் உரையாடுக 03:50, 13 சூலை 2011 (UTC)
கூடுதல் தகவல்கள்
தொகுஅம்மானை வடிவம் சிலப்பதிகாரத்தில இடம் பெற்றுள்ளதைக் கட்டுரை குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரக் கதையே முன்பு அம்மானை வடிவிலும் இருந்திருக்கிறது.
சில அம்மானை நூல்கள்
நூல்(காலம்) | ஆசிரியர் | குறிப்பு |
---|---|---|
இராமப்பய்யன் அம்மானை ( கி.பி.1640.) | நாயக்கர் வரலாறு கூறும் நூல் | |
முக்தி வழி அம்மானை (1887) | சுகவீரனார் | மோட்சப் பிரயாணம் நூலைத் தழுவியது |
--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:09, 21 சனவரி 2012 (UTC)