பேச்சு:அரசியல் கட்சி

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan in topic Untitled
அரசியல் கட்சி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Untitled

தொகு

அரசியற் கட்சி? அல்லது அரசியல் கட்சி தலைப்பில் எது சிறந்தது?--உமாபதி \பேச்சு 11:19, 20 செப்டெம்பர் 2008 (UTC)Reply

சேர்த்து எழுதினால் "அரசியற்கட்சி" என்றே எழுத வேண்டும். ஆனால் தற்கால வழக்குப்படி பிரித்து எழுதும்போது "அரசியல் கட்சி" என்று எழுதினால் பிழை இல்லை என்றே தோன்றுகிறது. மயூரநாதன் 12:16, 20 செப்டெம்பர் 2008 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரசியல்_கட்சி&oldid=4150062" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரசியல் கட்சி" page.