பேச்சு:அருணாசலப் பிரதேசம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Raj.sathiya in topic ஒலி
ஒலி
தொகுசொல்லின் இடையில் வரும் சகரம் ’ஸ’ என்ற ஒலியைப் பெறும். பசை, பச்சை ஆகிய சொற்களை உற்று நோக்கினால் தெளிவாகப் புரியும். எனவே, அருணாச்சலப் பிரதேசம் என்று எழுதுவது மூல மொழிக்கேற்பவும், தமிழுக்கும் சரியாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:49, 14 அக்டோபர் 2014 (UTC)
- வழிமொழிகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 17:15, 13 சனவரி 2023 (UTC)