பேச்சு:அருள்மிகு பயறணீசுவரர் திருக்கோவில்
கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
தொகு'பயறு மாலை அணிந்த ஈசுவரர்' என்று அழைக்கப்படுகிற மூலவரைக் கொண்ட இக்கோயிலின் பெயர் 'பயறணீசுவரர் கோயில்'.
எனவே, கட்டுரைத் தலைப்பை 'பயறணீசுவரர் கோயில்' என்று திருத்தம் செய்யலாம்.
Almightybless (பேச்சு) 02:24, 16 செப்டம்பர் 2023 (UTC)