பேச்சு:அவரை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sundar
அவரைக்கொடி படம் சரியானதாக இல்லை. இஹுவும் ஒருவகை அவரைக்கொடி என்றாலும், இந்தியாவில் உண்ணும் அவரைக்காய்க் கொடியின் இலை வேறுவிதமாக இருக்கும். சரியான படம் கிடைத்தபின் உள்ளிடுகின்றேன். பயனர்:C.R.Selvakumar செல்வா--C.R.Selvakumar 18:53, 25 மே 2006 (UTC)
மொச்சையும் அவரையும் ஒன்றா? மொச்சை அவரையினங்களில் ஒன்றா? அவரைக்காய் அப்படியே துண்டாக்கிக் குழம்புகளில் பயன்படுத்துகிறார்கள்.மொச்சைக்காய் தனியாக கிடைக்கிறது. இதுபோல் மொச்சைப் பயறும் தனியாகக் கிடைக்கிறது. மொச்சைக்குத் தனிக்கட்டுரை உருவாக்கினால் நல்லது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:43, 22 சனவரி 2012 (UTC)
- அவரை, மொச்சைக்காய், மொச்சைப்பயறு ஆகியன வெவ்வேறு செடிகள். ஒருவேளை அவரை என்பது அது சார்ந்துள்ள குடும்பத்தின் பொதுப்பெயராகவும் கொத்தவரை என்பது சிறப்புப்பெயராகவும் இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 14:25, 22 சனவரி 2012 (UTC)