பேச்சு:அ. கு. அந்தோனி

அ. கு. அந்தோனி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மலையாளத்தில் இவர் பெயரை அந்தோணி என்கிறார்களா ஆன்டனி என்கிறார்களா?--ரவி 19:34, 14 ஆகஸ்ட் 2008 (UTC) ആന്‍‌റ്റണി I believe that's equivalent to ஆன்ட்டணி Werklorum 23:50, 15 ஆகஸ்ட் 2008 (UTC)

பெயர் மாற்ற கோரிக்கை

தொகு

தமிழ்நாட்டில் இவரை அந்தோனி என்று தான் அனைத்து செய்திகளிலும், நிகழ்ச்சிகளிலும் கூறியுள்ளனர். எனவே அ. கு. ஆன்டனி என்பதை அ. கு. அந்தோனி என்று மாற்றினால், கட்டுரை அனைவராலும் படிக்கப்பட வாய்ப்புண்டு பிரயாணி (பேச்சு) 04:43, 27 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அ._கு._அந்தோனி&oldid=4017433" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அ. கு. அந்தோனி" page.