ஆதொண்டையா ஆடொண்டையா? தொகு

@Muthuppandy pandian|முத்துப்பாண்டி பாண்டியன்: தமிழ் விக்சனரி உட்பட பல தளங்களில் இந்தச்செடியின் பெயர் ஆதொண்டை என்றே உள்ளது. அந்தத் தலைப்புக்கு மாற்றிவிடலாமா? -- சுந்தர் \பேச்சு 12:17, 3 திசம்பர் 2021 (UTC)Reply

மாற்ற விருப்பம்--உழவன் (உரை) 01:26, 4 திசம்பர் 2021 (UTC)Reply
@Info-farmer and Sundar: ஆதண்டை என்ற கட்டுரையும் உள்ளது, இரண்டும் வெவ்வேறா.--Kanags \உரையாடுக 02:18, 4 திசம்பர் 2021 (UTC)Reply
இது கொடி, அது செடி.தாவரவியல் பெயர் வேறுபடுகிறது. உழவன் (உரை) 04:14, 4 திசம்பர் 2021 (UTC)Reply
ஆதண்டை கட்டுரை இதே செடியின் பேரினத்துக்கான ஆங்கிலக் கட்டுரைக்கு இணைப்பு தருகிறதே? -- சுந்தர் \பேச்சு 12:18, 17 சனவரி 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆதொண்டை&oldid=3676805" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆதொண்டை" page.