பேச்சு:ஆன்ன கூர்னிக்கோவா

Add topic
There are no discussions on this page.


இங்கு உள்ளபடி கட்டுரைத் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ (✉) 07:47, 9 ஏப்ரல் 2020 (UTC)

@ஞா. ஸ்ரீதர்: ன்ன கூர்னிக்கோவா - சரியான ஒலிப்பு (கூர்னிக்கோவ சரியாக இருந்தாலும் அவ்வாறு எழுதுவது தமிழ் மரபின் படி தவறு).--Kanags \உரையாடுக 09:03, 9 ஏப்ரல் 2020 (UTC)
👍 விருப்பம்--சிவக்குமார் (பேச்சு) 14:00, 9 ஏப்ரல் 2020 (UTC)
Anna = அனா / ஆனா --AntanO (பேச்சு) 14:09, 9 ஏப்ரல் 2020 (UTC)
@AntanO: இவரது பெயர் А́нна Ку́рникова - A இற்கு மேல் ஒரு குறியீடு அச்சொல்லின் எந்த எழுத்து நீட்டி ஒலிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இங்கு ஆன்ன என்பதே சரியாக இருக்கும். ஆனாலும் சொற்கள் தமிழ் இலக்கண முறைப்படியும் எழுதப்பட வேண்டும் என்பதும் அவசியம்.--Kanags \உரையாடுக 10:30, 11 ஏப்ரல் 2020 (UTC)
@Kanags: கூர்னி'க்கோவா என்பதில் ( [ˈanːə sʲɪrˈɡʲejɪvnə ˈkurnʲɪkəvə] ) இதில் இதிலும் க் வரவில்லையே ஸ்ரீ (✉) 15:42, 10 ஏப்ரல் 2020 (UTC)
@ஞா. ஸ்ரீதர்: ஆன்ன கூர்னிக்கோவா என்பதே சரியானது. கூர்னிகோவா என எழுதுவதால் கூர்னிgoவா எனப் படிக்க வேண்டும். கட்டாயமாக க் வேண்டும்.--Kanags \உரையாடுக 09:57, 11 ஏப்ரல் 2020 (UTC)
இருவர் கருத்திற்கும் நன்றி ஸ்ரீ (✉) 13:06, 11 ஏப்ரல் 2020 (UTC)
Return to "ஆன்ன கூர்னிக்கோவா" page.