பேச்சு:ஆயக்குடி மேற்கு

@Yokishivam: இவ்வூர் பழனி வட்டத்தின் வருவாய் கிராமம் என்று இங்கு உள்ளது. ஆனால் பழனி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் என்று இங்குள்ள அரசு இணையதளத்தில் இல்லை. சரிபார்க்கும்படி அல்லது சரியான ஆதாரத்தை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:05, 20 சூலை 2015 (UTC)Reply

@Booradleyp1: ஆயக்குடி பேரூராட்சி என்பதே சரி- ஆயக்குடி-கிழக்கு மற்றும் மேற்கு இரண்டிற்கும் நிருவாக அலகில் பேரூராட்சி மன்றம் என பதிவு செய்துள்ளேன். நான் எழுதிவருவது வருவாய் கிராமங்களின் கட்டுரைகள், மக்களின் வகைபாடு குறித்த இணைய தகவல்களை இன்று தான் திரட்டுகிறேன். கட்டுரைகளை நெறிப்படுத்த போதிய ஆலோசனைகளை வழங்கக் கேட்டுக்கொள்கிறேன் நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 14:14, 20 சூலை 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆயக்குடி_மேற்கு&oldid=1882690" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆயக்குடி மேற்கு" page.