பேச்சு:ஆரிசின் (திரைப்படம்)
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by ~AntanO4task
இக்கட்டுரை 2024 ஆம் ஆண்டு, 100விக்கிநாட்கள் திட்டத்தில் பங்குபெறும் பயனர்களால் உருவாக்கப்பட்ட புதிய கட்டுரையாகும் |
Origin = ஆரிசின்? --~AntanO4task (பேச்சு) 11:41, 20 சனவரி 2024 (UTC)
- தமிழ்நாட்டில் Origin of species என்பதை ஆரிஜின்.. என்றே ஒலிப்பர். இலங்கையில் ஓரிஜின் என்பர். இடவழக்கு ஒலிப்பில் மாறுபடுவது இயல்பு தான். தமிழ்நாட்டில் Advocate என்பதை வக்கீல் என்பர்; இலங்கையில் 'சட்டதிறனி' என்பர் என்றே எண்ணுகிறேன். தமிழ் இணையப்பக்கங்கள் பன்முகத்தன்மையுடன் இருப்பது நல்லது. த♥உழவன் (உரை) 02:20, 22 சனவரி 2024 (UTC)
//தமிழ்நாட்டில் Advocate என்பதை வக்கீல் என்பர்; இலங்கையில் 'சட்டதிறனி' என்பர் என்றே எண்ணுகிறேன்.// தொடர்பில்லாத விளக்கம்! ⓘ --~AntanO4task (பேச்சு) 12:36, 18 பெப்பிரவரி 2024 (UTC)