பேச்சு:ஆர். கோவர்த்தனம்

ஆர். கோவர்த்தனம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர்க் குழப்பம்: அப்துல் ஹமீது, ஆர். கோவர்த்தனன் என முகநூலில் எழுதியிருக்கிறார். அங்கு அவர் பிரசுரித்த ஒளிப்படத்தில், ஆர். கோவர்த்தனம் என உள்ளது. தினமணி, கோவர்த்தன் என எழுதுகிறது. எதுதான் சரி?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:21, 19 செப்டம்பர் 2017 (UTC)

நான் அறிந்தவரை இவர் ஆர். கோவர்தனம் என்றே அறியப்பட்டார். @Uksharma3:.--Kanags \உரையாடுக 01:53, 19 செப்டம்பர் 2017 (UTC)
இவரது முதல் திரைப்படம் கைராசியில் ஆர். கோவர்த்தனம் என்றே தரப்படுகிறது. அவ்வாறே தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 02:05, 19 செப்டம்பர் 2017 (UTC)
இவர் தெலுங்கு இனத்தவர் என்பதால் இயற்பெயர் கோவர்த்தன் என இருக்கக்கூடும். ஆனால் தமிழ்த் திரையுலகில் (நான் அறிந்தவரை) ஆர். கோவர்த்தனம் என்றே அறியப்பட்டார். எம். எஸ்., விஸ்வநாதனுக்கு உதவியாகவும் பணியாற்றியுள்ளார். அந்தப் படங்களில் எல்லாம் ஆர். கோவர்த்தனம் என்றே பெயர் காண்பிக்கப்பட்டது.
இவரது முதல் படம் ௨௫.௧௨.௧௯௫௩ இல் வெளியான ஜாதகம் என்பதாகும். இப்படத்தில் தான் பி. பி. ஸ்ரீநிவாஸ் "சிந்தனை என் செல்வமே" என்ற பாடலுடன் அறிமுகமானார். --UKSharma3 உரையாடல் 02:36, 19 செப்டம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்._கோவர்த்தனம்&oldid=4073865" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆர். கோவர்த்தனம்" page.