பேச்சு:ஆர் (மலர்)

பின்புல வண்ணம் தொலைநோக்குப் பார்வைக்கு அழகாகத்தான் உள்ளது. படிப்பவர் கண்களுக்கு வசதியும் குளுமையும் வேண்டுமானால் பின்புல வண்ணத்தை இன்னும் சற்று வெளிறாக்கிப் பார்க்கலாம். இணைப்புத் தொடுப்புகளைக் காட்டும் வண்ணம் தெளிவாகத் தெரியவில்லை. சரிவரவில்லை என்றால் பழைய நிலைக்கே திரும்பலாம். --Sengai Podhuvan (பேச்சு) 23:19, 31 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்_(மலர்)&oldid=1076763" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆர் (மலர்)" page.