பேச்சு:ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு

தலைப்பினை மாற்றுக

தொகு

பிராந்தியம் தமிழ் சொல்லா? மேலும் territorial waters என்பது கடலை மட்டும் அல்ல நாட்டில் எல்லையில் இருக்கும் கடலோடு சேர்ந்த நீர்ப்பரப்புகள் (மணல் திட்டினைச்சுற்றியுள்ளவை) அனைத்தையும் குறிக்கின்றது.(மன்னிக்கவும் இக்கருத்து தவறானது) இதனை அட்சிக்குட்பட்ட நீர்ப்பரப்பு என பெயர் மாற்ற பரிந்துரைக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:19, 18 அக்டோபர் 2013 (UTC)Reply

எனக்கும் 'பிராந்திய' எனும் வார்த்தையில் உடன்பாடில்லைதான், எனினும் எளிய வழக்காடு முறைமைக்காக அவ்வாறு தலைப்பிட்டேன். என்னால் 'பிராந்திய' என்பதற்கிணையான தமிழ் வார்த்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. 'ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு' எனும் தொடர் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். எனக்கு 'தலைப்பை' எப்படி மாற்றுவது என தெரியவில்லை. நீங்கள் இப்பக்கத்தின் தலைப்பை 'ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு' என மாற்றவும். Cheyyarbalaji (பேச்சு) 05:56, 18 அக்டோபர் 2013 (UTC)Reply
பாலாஜி, ஒரு பக்கத்தின் பெயரை மாற்ற அப்பக்கத்தினை வேறு பெயருக்கு நகர்த்த வேண்டும். மேலும் உங்கள் கட்டுரைகளுக்கு தகுந்த பகுப்புகளையும் சேர்க்க வேண்டுகின்றேன். இது கட்டுரைகளை ஒருங்கிணைக்கவும் வகைப்படுத்தவும் பெரிதும் உதவும். நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:21, 18 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு" page.