பேச்சு:ஆளுர்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Helppublic in topic இது ஒரு சிறு தொகுப்பு
இதன் பெயர் ஆளூரா அல்லது ஆளுரா? --சிவக்குமார் \பேச்சு 08:14, 29 நவம்பர் 2010 (UTC)
- குறில் தான்.--சோடாபாட்டில் 08:16, 29 நவம்பர் 2010 (UTC)
- நன்றி, சோடாபாட்டில். எனினும் கூகிளி்ல் தேடியதில் இரண்டுமே வழக்கில் இருக்கும்போலிருக்கிறது. (இணையத்திலாவது;))--சிவக்குமார் \பேச்சு 16:09, 29 நவம்பர் 2010 (UTC)
இது ஒரு சிறு தொகுப்பு
தொகுஅமைவிடம்:
கிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.
பேரூராட்சியின் அமைப்பு:
கிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ச.கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.