பேச்சு:இணுவில் சிவகாமி அம்மன் கோயில்

அம்மனா சூரனை அழித்தார் நான் நினைத்தேன் சூரனுக்கு பல முகங்கள் மாறி வரும் அவரை முருகன் அழித்தாரென்று.எது உண்மை--சக்திவேல் நிரோஜன் 02:37, 4 நவம்பர் 2006 (UTC)Reply

இந்து சமயத்தில் உள்ள பல கடவுள்கள், இது போல அசுரர்களை அழித்த கதைகள் புராணங்களிலே உள்ளன. ஆனால் வேறுவேறு அசுரர்கள். இதனால்தான் முருகன் கோயில், அம்மன் கோயில், சிவன் கோயில், பிள்ளையார் கோயில் என எல்லாக் கோயில்களிலும் சூரன் போர் நடப்பதுண்டு. அம்மன் போர் செய்து அழித்தது மகிஷாசுரன் (மகிஷம் = எருமை) என்பவனை. மகிஷாசுரனை அழித்த அம்மன் மகிஷாசுரமர்த்தினி என அழைக்கப்படுகிறார். மகிஷாசுரமர்த்தினி சிங்கத்தின் மீது அமர்ந்து எருமைத்தலை கொண்ட அசுரனுடன் போரிடும் காட்சியை சிற்பமாக இங்கே காணலாம். Mayooranathan 09:48, 4 நவம்பர் 2006 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:55, 14 மே 2007 (UTC)Reply

Return to "இணுவில் சிவகாமி அம்மன் கோயில்" page.