பேச்சு:இதயம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil in topic svg கோப்புகளை தமிழாக்கம் செய்ய விருப்பம்
- மேற் பெருஞ்சிரை
- நுரையீரல் தமனியின் வலது கிளை
- நுரையீரல் தமனி
- வலது நுரையீரல் சிரைகள்
- நுரையீரல் தமனியின் தொடக்கத்தில் உள்ள பிறைக்கதவு
- வலது மேலறை
- வலது மேலறை கீழறைக்கிடையில் உள்ள மூதவிள் கதவு
- வலது கீழறை
- கீழப் பெருஞ்சிரை
- வலது காறையடித்தமனியும் கழுத்துத்தமனியும்
- இடது கழுத்துத்தமனி
- இடது காறையடித்தமனி
- பெருந்தமனி
- நுரையீரல தமனியின் இடது கிளை
- இடது நுரையீரல் சிரைகள்
- இடது மேலறை
- இடது மேலறை கீழறைக்கிடையில் உள்ள ஈரிதழக் கதவு
- பெரும்தமனியின் தொடக்கத்தில் உள்ள பிறைக்கதவு
- இடது கீழறை
- இதயத்தை வலது இடதுபாகங்களாக் பிரிக்கும் தசைச்சுவர்
svg கோப்புகளை தமிழாக்கம் செய்ய விருப்பம்
தொகுபயனர்:Drsrisenthil இதயம் குறித்த கட்டுரையை சிறப்பாக மேம்படுத்தியமைக்கு மிகவும் மகிழ்கிறேன். இவற்றின் svg கோப்புகளை தமிழாக்கம் செய்ய விரும்புகிறேன். முதற்கட்டமாக மேலுள்ள படத்தின் தமிழாக்கம் சரி எனில், அதற்குரிய ஆங்கிலப் பெயர்களையும் உடன் இணைத்துதவுங்கள். --த♥உழவன் (உரை) 01:12, 27 மே 2017 (UTC)
மேலுள்ள தமிழாக்கத்தில் திருத்தம் செய்யப்படவேண்டும், சரியானதைப் பின்னர் இங்கு எழுதுகின்றேன்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 02:15, 27 மே 2017 (UTC)