பேச்சு:இந்திய கிராண்ட் பிரீ போட்டி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Krishnaprasaths
இந்திய கிராண்ட் பிரீ போட்டி என்ற இந்த பக்கத்தின் பெயர் சரியா? ஆங்கில மொழி உச்சரிப்பின்படி இந்தப் பக்கம் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி என பெயர் மாற்றம் செய்யப்படலாமா? ---பயனர்:krishnaprasathsஉரையாடுக 01:44, 29 அக்டோபர் 2011 (UTC)
- இந்தச் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. அங்கு இவ்வாறே அழைக்கப்படுகிறது. ஆங்கிலப் பலுக்கலிலும் இவ்வாறே உள்ளது.தமிழ் ஊடகங்களிலும் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது.--மணியன் 01:53, 29 அக்டோபர் 2011 (UTC)
- பிரெஞ்சு சொற்களில் x இறிதியில் வந்தால் அப்படியே ஒலிக்காது. எ.கா - lisiuex - லிசியூ, roux - ரூ, devereaux - டெவரூ.--சோடாபாட்டில்உரையாடுக 04:50, 29 அக்டோபர் 2011 (UTC)