பேச்சு:இந்திய தோட்டக்கள்ளன்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Anton
தலைப்பை மாற்றுக வார்ப்புரு இடப்பட்டுள்ளது. எத் தலைப்புக்கு மாற்ற வேண்டும்? --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:43, 10 சூலை 2012 (UTC)
- பறவையின் பெயரின் பின் "பறவை" என்று வரத்தேவையில்லை என்பதாலும், பல தலைப்புகளுக்கான சிக்கலுக்காக ஒன்றாக செய்தி பயனர் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால் இங்கு கொடுக்கப்படவில்லை. பறவையின் பெயர் "பொன்னுத்தட்டான்". ஆனால், பொதுவாக இப்பறவை அறியப்படுவது "தோட்டக்கள்ளன்" எனும் பெயர் மூலமாகும்.
--Anton (பேச்சு) 17:58, 10 சூலை 2012 (UTC) தோட்டக்கள்ளன் என்ற பெயரில் ஏற்க்னவே கட்டுரை இருக்கின்ற்து.--Fasly (பேச்சு) 04:42, 12 சூலை 2012 (UTC)